தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாவட்டம் உதயமாகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 38வது மாவட்டமாக உருவானது மயிலாடுதுறை.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||