t> கல்விச்சுடர் சொன்னா கேட்க மாட்டீங்களா- பேபி மானஸ்வி கோபம். வைரல் வீடியோ - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 March 2020

சொன்னா கேட்க மாட்டீங்களா- பேபி மானஸ்வி கோபம். வைரல் வீடியோ

காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. சினிமாவில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வருகிறார். கொரோனா தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது, மக்கள் வெளியில் சுற்றுவது குறித்து கடுமையாக சாடியுள்ளார்.உங்களுக்கு எல்லாம் ஒருமுறை சொன்னா புரியாதா? வெளியே போகாம வீட்டில் இருந்தால் தான் என்ன? நீங்க இப்படி செய்வதால் கொரோனா பாதிப்பு நீண்டுகொண்டே போகும் என ஆதங்கப்பட்டுள்ளார் இந்த குட்டி பாப்பா.மானஸ்வியின் கோபம் நியாயமானது தான் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL