t> கல்விச்சுடர் ஜூன் 1ஆம் தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வு- கல்வி அமைச்சர் அறிவிப்பு. TIME TABLE ATTACHED - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 May 2020

ஜூன் 1ஆம் தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வு- கல்வி அமைச்சர் அறிவிப்பு. TIME TABLE ATTACHED

ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், 11ஆம் வகுப்பு கடைசித் தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறும். 12ஆம் வகுப்பு தேர்வை மார்ச் 24இல் எழுதாத மாணவர்கள் ஜூன் 4ஆம் தேதி எழுதலாம் என்று அறிவித்துள்ளார்.


ஜூன் 1ந் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் -பள்ளிக்கல்வி துறை அமைச்சர்


ஜூன் 1 முதல் தேர்வு

ஜூன் 1ந் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும்

ஜூன் 1ந் தேதி முதல் 12ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

மார்ச் 24ந் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு ஜூலை 4ல் மறு தேர்வு

விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வு ஜூன் 2ல் நடைபெறும்

தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது

பள்ளிகளை மறுபடியும் எப்போது திறப்பது என்பது குறித்து தற்போது வரை முடிவு எடுக்கப்படவில்லை







JOIN KALVICHUDAR CHANNEL