. -->

Now Online

FLASH NEWS


Sunday 10 May 2020

மே 12 முதல் ரயில்கள் சேவை இயக்கம்




*மே 12 முதல் பயணிகள் ரயில்  சேவை  இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு

*11ம் தேதி மாலை 4 முதல் முன்பதிவு தொடங்குவதாக அறிவிப்பு

*டெல்லியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கம் அறிவிப்பு

*சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்பட 15 முக்கிய நகரங்களுக்கு ரயில்

*பாட்னா, புவனேஸ்வர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜம்மு நகரங்களுக்கு ரயில் சேவை