அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 15% வரை இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது. மேலும் விசாரணை முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கி உள்ளார். அரசின் ஒப்புதலுக்குப்பின், வரும் கல்வியாண்டில் தனி இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||