t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 May 2020

தமிழகத்தில் இன்று 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




தமிழகத்தில் இன்று 442 ஆண்கள், 301 பெண்கள் என 743 பேருக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்ததால், இறப்பு 87 ஆக உயர்ந்துள்ளது. 987 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL