. -->

Now Online

FLASH NEWS


Thursday 21 May 2020

செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு..

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவு

 *செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவு

*மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க உள்ளது

*அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது

*மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை - தமிழக அரசு

*சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி

*மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி - தமிழக அரசு

 *அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவு

*கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தடை விதிப்பு

 *அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயணப்படி மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு


*நடப்பு நிதியாண்டுக்கான பொதுவான பணியிட மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது - தமிழக அரசு

கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தடை விதிப்பு