. -->

Now Online

FLASH NEWS


Tuesday 12 May 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி






தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு ( 427 ஆண்கள், 288 பெண்கள்) கொரொனா உறுதியாகியுள்ளது மீண்டும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8002இல் இருந்து 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரொனா இறப்பு எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.