t> கல்விச்சுடர் ஆன்லைன் வகுப்பில் மல்லாந்து படுத்து தூங்கிய மாணவன்! சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் புகைப்படம் ! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 August 2020

ஆன்லைன் வகுப்பில் மல்லாந்து படுத்து தூங்கிய மாணவன்! சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் புகைப்படம் !



காரா மெக்டொவல் என்ற எழுத்தாளர், ஜூம் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்ட தனது மகன் நாற்காலியில் தூங்கிய படத்தைப் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஆன்லைன் வகுப்பு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இவரின் மகன் நாற்காலியில் மல்லாந்து படுத்து விட்டத்தைப் பார்த்து தூங்கிக்கொண்டிருக்கிறான்.
இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL