பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, 2019-20-ம் கல்வியாண்டு முடிந்த நிலையில், மாணவர்கள் புதிய புத்தகங்கள் பெற பள்ளிக்கு வரும்போது, பழைய பாட புத்தகங்களை அவர்களிடம் இருந்து பெற வேண்டும்.
அவற்றில் பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதுடன், மீதமுள்ள புத்தகங்களை இருப்பு வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||