. -->

Now Online

FLASH NEWS


Saturday 17 October 2020

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு - அரசு முக்கிய அறிவிப்பு

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகள் www.scholarships.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 10-ம் வகுப்பு வரை, +1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கு என 3 வகை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி. அக்.31.