t> கல்விச்சுடர் கண்ணீர் அஞ்சலி - அம்பத்தூர் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் (DI) பல்லவ செல்வன் மரணம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 October 2020

கண்ணீர் அஞ்சலி - அம்பத்தூர் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் (DI) பல்லவ செல்வன் மரணம்



கண்ணீர் அஞ்சலி - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளரும் அம்பத்தூர் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் ( DI ) பல்லவ செல்வன் அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மாரடைப்பால் (உடல் நல குறைவால்) காலமானார்.


அவரின் இறுதி சடங்கு நாளை (12/10/2020) காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அன்னாரின் உடல் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் பேசின் பிரிட்ஜ் அருகே வைக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு கல்விச்சுடர் இணையதளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

JOIN KALVICHUDAR CHANNEL