தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 31ம் தேதி 11 புதிய உறுப்பினர்கள் நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||