நீங்கள் அரசு ஊழியரா... உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை, உங்களது வங்கிக் கணக்கில்,எப்போது வரவு வைக்கப்படும் என்று அறிய வேண்டுமா... ஒரே ஒரு Click மட்டும் போதும்.
உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை உங்களது வங்கிக் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்?
உங்களது BILL ன் தற்போதைய நிலை என்ன..? என்று அறிய வேண்டுமா...
உங்களது GPF / CPS No. தெரிந்து இருந்தால் மட்டும் போதும்.
வங்கியில் ஊதியம் செலுத்தப்படும் விவரம் அறிய - CLICK HERE