💪சாதனை
உண்மை செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு உங்களின் பேராதரவோடு
www.speednewsuk.blogspot.com
இணையம் வெளியிட்ட ஒரு மாதத்திற்குள் (28 நாட்களில்) ஒரு இலட்சம் (1,00,000) நண்பர்கள் பார்வையிட்டு சாதனை படைத்துள்ளது.
சாதனைக்கு வித்திட்டு பார்வையிட்ட அனைவருக்கும் SHARE செய்த நண்பர்களுக்கும், ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கும், வெளிநாடுகளில் வாழும் அன்பு தமிழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றென்றும் உங்கள் பக்க பலத்தோடு 💪 உள்ள
உங்கள் நண்பன்.
ப.உதயகுமார், பொன்னேரி.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||