தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அன்று ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை அளிக்க அறிவுறுத்தி, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் . இதைத்தொடர்ந்து தற்போது, மத்திய அரசின் கட்டாய அரசு விடுமுறை பட்டியலில், பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தசரா பண்டிகைக்கு பதிலாக, பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||