பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான சுர்ஜித் சிங் பர்னாலா, தனது 91 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 1985-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை அவர் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்துள்ளார். மேலும், 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அவர் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஆளுநராகவும் பணி புரிந்துள்ளார்.
கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||