வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊழிய உயர்வுக்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வேண்டும், பணமில்லா பரிவர்த்தனை செய்வதை கட்டாயப்படுத்தக்கூடாது. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ம்தேதி (செவ்வாய் கிழமை) பொதுத்துறை வங்கிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் 10-லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலை நிறுத்த போராட்டத்தால் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||