என்ன தான் தொழில்நுட்பம், அறிவியல், விஞ்ஞானத்தில் வளர்ச்சி கண்டிருந்தாலும் பெண்கள் விடயத்தில் நாளுக்கு நாள் கொடூரங்கள் அரங்கேறிக் கொண்டுத்தான் இருக்கின்றது.
எங்கு பார்த்தாலும் பாலியல் தாக்குதல்கள், சின்னச்சிறு பிஞ்சுகளை கூட விட்டுவைப்பதில்லை.
இவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது? ஆபத்தான நேரத்தில் யாரிடம் உதவி கேட்பது?
இந்த காலத்தில் அனைவரின் கைகளையும் அலங்கரிப்பது ஸ்மார்ட்போன்கள் தான், பெண்களுக்கான சிறந்த ஆப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது, இவற்றை நாம் பதிவிறக்கி வைப்பதன் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வீடியோ பார்க்க click here

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||