t> கல்விச்சுடர் பான், ஆதார் இணைப்பிற்கான அவகாசம் தொடரும் - மத்திய அரசு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 April 2018

பான், ஆதார் இணைப்பிற்கான அவகாசம் தொடரும் - மத்திய அரசு

சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வெளியாகும்வரை பான், ஆதார் இணைப்பிற்கான அவகாசம் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இணைப்பிற்கான புதிய அவகாச தேதி கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்குடன் பான், ஆதாரை இணைக்க அவகாசம்


JOIN KALVICHUDAR CHANNEL