t> கல்விச்சுடர் குரூப்- 4: விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 October 2018

குரூப்- 4: விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியீடு

குரூப்- 4 பணிக்குச் சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து சான்றிதழ் பதிவேற்ற நிலையை விண்ணப்பதாரர்கள் அறியலாம்.


JOIN KALVICHUDAR CHANNEL