t> கல்விச்சுடர் ஊதிய முரண்பாடு மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய மாற்றம் குறித்து, தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் அவசரக் கூட்டம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 January 2019

ஊதிய முரண்பாடு மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய மாற்றம் குறித்து, தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் அவசரக் கூட்டம்



💢 மதிப்புமிகு M.A.சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு பரிந்துரையின் பெயரில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு, மற்றும் சில துறைகளுக்கான ஊதிய மாற்றம் குறித்து தலைமைச்செயலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு அவசரக்கூட்டம்.


💢 முதன்மைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் I.A.S மற்றும் 4 துறை அமைச்சர்களுக்கும் அழைப்பு.


💢 போராட்டத்தை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு தீவிர ஆலோசனை.


தலைமைச்செயலக வாயிலில் நிற்கும் ஊடகத்துறையினரின் கேள்விகளுக்கு பதிளிக்கு மறுத்து, போராட்டம் முடித்துவைக்கப்பட்ட பின் பேட்டி தருகிறோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தகவல்.

JOIN KALVICHUDAR CHANNEL