t> கல்விச்சுடர் நாளை பணிக்கு வர தவறினால், புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள் - பள்ளிக்கல்வித்துறை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 January 2019

நாளை பணிக்கு வர தவறினால், புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள் - பள்ளிக்கல்வித்துறை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை பணியில் சேர்ந்தால், ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம் - பள்ளிக்கல்வித்துறை


பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்


தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம்


நாளை பணிக்கு வர தவறினால், புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.


நாளை பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் என்று கருதப்படும்


அவகாசம் முடிந்து வரும் ஆசிரியர்களுக்கு, ஏதேனும் ஒரு காலிப்பணியிடத்தில் துறை நடவடிக்கைக்கு உட்பட்ட பணியேற்க ஆணை தர வேண்டும்

JOIN KALVICHUDAR CHANNEL