t> கல்விச்சுடர் அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 January 2019

அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது!







அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யபடுவதை எதிர்த்து  தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை,  மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது

24/1/19 அன்று மாறுதல் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கபட்டது என்பது குறிபிடத்தக்கது..

இன்று சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில்
2வது லிஸ்டில்
23வது வழக்காக, வழக்கு எண் 1634/2019 விசாரணைக்கு வருகிறது


JOIN KALVICHUDAR CHANNEL