கல்விச்சுடர்அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயர்வு! இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். - கல்விச்சுடர்
.
-->
THE MOST POWERFUL EDUCATIONAL WEBSITE IN TAMIL, TODAY NEWS IN TAMIL LIVE
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயர்வு! இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும்.
9% லிருந்து 12% ஆக உயர்த்தப்படும் அகவிலைப்படி ஜனவரி முதல் மார்ச் வரை மூன்று மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்துடன் வழங்கப்படும்.