t> கல்விச்சுடர் சென்னை ராமாபுரத்தில் வரும்15ஆம் தேதி மின்னணுவியல் துறையின் கருத்தரங்கு. "Spangles 2k19" - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 February 2019

சென்னை ராமாபுரத்தில் வரும்15ஆம் தேதி மின்னணுவியல் துறையின் கருத்தரங்கு. "Spangles 2k19"

சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள ஈஸ்வரி பொறியியல்  கல்லூரியில் வருகிற  15/02/2019 அன்று கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறையின் கருத்தரங்கு" Spangles 2k19"நடைபெறவிருக்கிறது.



இதில்  தொழில்நுட்ப போட்டிகள் மற்றும் தொழில்நுட்பமல்லாத பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.


JOIN KALVICHUDAR CHANNEL