t> கல்விச்சுடர் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 February 2019

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு!



வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது.





வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் பதவி உயர்வு பணியிடமாக கருதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடத்திலிருந்து வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL