t> கல்விச்சுடர் Tn Schools attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 பயன்பாட்டுக்கு வந்துள்ளது - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 February 2019

Tn Schools attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 பயன்பாட்டுக்கு வந்துள்ளது


Tn Schools attendance app மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் 2.1.8 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர் வருகையை இந்த செயலி மூலம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர், அவரது சொந்த கைபேசியிலிருந்து பதிவு செய்ய வேண்டுமா? அல்லது ஆசிரியர் வருகையை தலைமை ஆசிரியர் அவரது கைபேசியிலிருந்து பதிவு செய்தால் போதுமா? எனத் தெரிய வில்லை.


CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION

JOIN KALVICHUDAR CHANNEL