ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைக் குறிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான http://trb.tn.nic.in -இல் தேர்வு எழுதியவர்கள் விடைக் குறிப்புகளை சரி பார்த்துக் கொள்ளலாம். தற்காலிக விடைக் குறிப்பு மீது ஆட்சேபனை தெரிவிக்க ஜூலை 15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
TET Paper 2 - 2019 - Official Tentative Answer Key