t> கல்விச்சுடர் நாளை (07.12.2019) சனிக்கிழமை பள்ளி வேலை நாள் - வேலூர் மாவட்டம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

6 December 2019

நாளை (07.12.2019) சனிக்கிழமை பள்ளி வேலை நாள் - வேலூர் மாவட்டம்


மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாலும், மேலும்,  அரையாண்டு தேர்வுகள் +1, +2 வகுப்புகளுக்கு 11.12.2019 முதலும் மற்றும் SSLC வகுப்பிற்கு 13.12.2019 முதலும் தொடங்கவுள்ளதால்   மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாகவும் நாளை (07.12.2019) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.





எனவே, அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் புதன் கிழமை அட்டவணையினை பின்பற்றி 07.12.2019 (நாளை ) பள்ளி செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





 





முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.




JOIN KALVICHUDAR CHANNEL