t> கல்விச்சுடர் 10 ஆம் வகுப்பு கணிதம் வரைபடக் குறிப்புகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 December 2019

10 ஆம் வகுப்பு கணிதம் வரைபடக் குறிப்புகள்







1.வரையப்படும் பரவளையத்தில் அனைத்து உறுப்புகளும் + குறி கொண்டிருந்தால் -3 முதல் +3 முடிய மதிப்புகள் போதும் 


2) x ன் கெழு 0 அல்லது    x ன் கெழு + மற்றும் மாறிலி உறுப்பு – எனில் -4 முதல் +4 முடிய மதிப்புகள் கண்டுபிடித்து  தேவையற்ற மதிப்புகளை நீக்கிவிடலாம்.


3) xன் கெழு - எனில் -1 முதல் +7 முடிய மதிப்புகள் கண்டுபிடித்து தேவையற்ற மதிப்புகளை நீக்கிவிடலாம்.


கார்த்திக் குமார், திருப்பத்தூர்.


JOIN KALVICHUDAR CHANNEL