t> கல்விச்சுடர் குரூப் - 1 இறுதி முடிவுகள் வெளியீடு!! - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

31 December 2019

குரூப் - 1 இறுதி முடிவுகள் வெளியீடு!!

181 பணியிடங்களுக்கான குரூப்- 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் - 1 பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று (31.12.2019) முடிவடைந்த நிலையில், முடிவுகள் வெளியிடப்படுள்ளது. மேலும் குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களுக்கு 


www.tnpsc.gov.in

என்ற இணையதள முகவரியை அணுகலாம்.


JOIN KALVICHUDAR CHANNEL