t> கல்விச்சுடர் இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

31 December 2019

இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு



இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

* குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 காசுகள் உயர்வு

* குளிர்சாதன வசதி ரயில்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் உயர்வு

* 2ஆம் வகுப்பு சாதாரண ரயில், படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு 1 காசு உயர்வு

* ரயில் கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது

* ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு பொருந்தாது

* சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் முன்பதிவு கட்டணத்தில் மாற்றம் இல்லை


JOIN KALVICHUDAR CHANNEL