t> கல்விச்சுடர் திட்டமிட்டபடி அனைத்து பல்கலை., கல்லூரிகள் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

31 December 2019

திட்டமிட்டபடி அனைத்து பல்கலை., கல்லூரிகள் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும்

பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டதுபோல், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை என்று செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை, தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டப்படி ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும். கூடுதல் விடுமுறை கிடையாது என்று அறிவித்துள்ளது. 


மேலும், ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL