. -->

Now Online

FLASH NEWS


Friday 13 December 2019

2020-இல் இந்தப் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது


வாட்ஸ்அப் ஒரு எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து சில ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வாட்ஸ்அப் செயலியை இயக்க முடியாது என தெரிவித்துள்ளது. 2.3.7 android version இல் இயங்கும் மொபைல்கள் மற்றும் ios 8ல் இயங்கும் iPhone களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.