t> கல்விச்சுடர் குரூப் 4 பணி- சான்றிதழ் விவரங்களை பதிவிட வேண்டும்- டிஎன்பிஎஸ்சி! - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

4 December 2019

குரூப் 4 பணி- சான்றிதழ் விவரங்களை பதிவிட வேண்டும்- டிஎன்பிஎஸ்சி!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப்- 4 உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு கல்வி சான்றிதழ் விவரத்தை பதிவு செய்ய தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.   
  மேலும் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்ட அரசு இ- சேவை மையங்கள் மூலம்  டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சான்றிதழ் விவரங்களை பதிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு  www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   


JOIN KALVICHUDAR CHANNEL