t> கல்விச்சுடர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தெரிந்த அரியவகை நெருப்பு வளைய சூரிய கிரகணம் - தெளிவாக பார்த்து பிரமிப்படைந்த பொதுமக்கள் மாணவர்கள். - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 December 2019

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தெரிந்த அரியவகை நெருப்பு வளைய சூரிய கிரகணம் - தெளிவாக பார்த்து பிரமிப்படைந்த பொதுமக்கள் மாணவர்கள்.






தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தெரிந்த  அரியவகை நெருப்பு வளைய சூரிய கிரகணம்-மேகமூட்டம் இல்லாததால் அரியலூர் மாவட்டத்தில் தெளிவாக பார்த்து பிரமிப்படைந்த பொதுமக்கள் மாணவர்கள்.

*தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நெருப்பு வளைய சூரியகிரகணம் மேகமூட்டம் இல்லாத தெளிவான வான் சூழ்நிலையில் அரியலூர் மாவட்டத்தின் அனைத்துபகுதிகளிலும் தெளிவாக காண முடிந்தது. வானிலை அறிஞர்கள் பல மாவட்டங்களில் தெளிவாக தெரியும் என கூறியநிலையில் மேகமூட்டத்தின் காரணமாக பல மாவட்டங்களில் காண இயலவில்லை.


*தற்பொழுது கண்டு ரசித்த நெருப்பு வளைய சூரியகிரகணம் இதற்கு அடுத்தபடியாக வருகின்ற 2031 ம் ஆண்டுதான் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


JOIN KALVICHUDAR CHANNEL