t> கல்விச்சுடர் நீட் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 December 2019

நீட் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!


இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 6 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

 மாணவர்கள் ஆன்லைனில் www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற தளங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL