11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுத விரும்புபவர்களுக்கு தேர்வுத்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநரகத்துக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
