t> கல்விச்சுடர் தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

27 December 2019

தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு



11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுத விரும்புபவர்களுக்கு தேர்வுத்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநரகத்துக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

முழு விவரங்களுக்கு CLICK HERE

JOIN KALVICHUDAR CHANNEL