t> கல்விச்சுடர் கட்டாய ஓய்வு சுற்றறிக்கையில் உண்மையில்லை- தமிழக அரசு! - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

5 December 2019

கட்டாய ஓய்வு சுற்றறிக்கையில் உண்மையில்லை- தமிழக அரசு!



தமிழக அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு என எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. . மேலும் 50 வயது, 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால், கட்டாய ஓய்வு என வெளியான செய்தி உண்மையில்லை. அதேபோல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர்களுக்கு அதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL