t> கல்விச்சுடர் தேர்தல் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது ஆசிரியை மரணம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

31 December 2019

தேர்தல் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது ஆசிரியை மரணம்






திருவண்ணாமலை மாவட்டம் ,
தண்டராம்பட்டு ஒன்றியம்,
அகரம்பள்ளிபட்டு ஊராட்சிக்கு 27.12.2019 அன்று 
தேர்தல் பணிக்கு சென்று வந்த பட்டதாரி ஆசிரியை   C.முத்துகமலி,
W/O, V.விஜய குமார்,
ப.ஆ,(ஆங்கிலம்),
அ.உ.நி.பள்ளி,
சென்ன சமுத்திரம் அவர்கள் வளையாம்பட்டு அருகே நடந்த சாலை விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

JOIN KALVICHUDAR CHANNEL