.இனி ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போது பள்ளி வகுப்பறைகளின் வெளிச்சுவர்களிலும்
,உட்சுவர்களிலும் *தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்கள் மற்றும் வாக்காளர்களின் சின்னங்கள் ,பெயர்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டும் போது எளிதாக மறுபடியும் எடுக்கும் வண்ணம் குறைவான பசைகளைக் கொண்டு ஒட்டுங்கள்.
*ஏனெனில் சுவற்றிற்கு வெள்ளையடிப்பது போன்று பசையை தடவி ஒட்டுவதால் வகுப்பறைகளில் பூசப்பட்ட வண்ணங்கள் அப்படியே பிய்ந்து வருகின்றது..
யோசித்து பாருங்கள் நம் இல்லமோ,நம் அலுவலகமோ எனில் இப்படி செய்வோமா???
*தற்போது அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் பல பள்ளிகள் புத்தம் புது வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன..
அதனை வேதனைப்படுத்த வேண்டாமே
எப்படியும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கண்டிப்பாக ஒரு ஆசிரியர் வாக்குச்சாவடி அலுவலராக பணி புரிவர்..இதனை உணர்ந்து எடுத்துக்கூறுங்கள்
*அனைத்துப் பள்ளிகளும் நம் பள்ளிகளே நம் பள்ளிகளும் நம் வீடுகளே
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||