t> கல்விச்சுடர் உள்ளாட்சி தேர்தல்: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

18 December 2019

உள்ளாட்சி தேர்தல்: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு


உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அண்ணா பல்கலை.,யின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவக்கப்பட்டுள்ளது.இது குறித்து பல்கலை., தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் வரும் டிச.,27 மற்றும் 30 ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அண்ணா பல்கலை.,யின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இதன்படி டிச.,27-ல் நடைபெறும் தேர்வு, ஜன.,2 ம் தேதியும் , டிச.,30-ல் நடைபெறும் தேர்வு, ஜன.,3 ம் தேதியும் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL