t> கல்விச்சுடர் இன்று யாரும் பார்க்காதீங்க - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

26 December 2019

இன்று யாரும் பார்க்காதீங்க



இன்று நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.07 மணிக்கு தொடங்கி காலை 11.14-க்கு முடிகிறது. இந்த கிரகணம் கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு என 9 மாவட்டங்களில் தெளிவாக தெரியும். இதனை வெறும் கண்ணாலும், பைனாகுலரில் நேரடியாகவும் பார்க்க கூடாது. சூரிய வடிகட்டி கண்ணாடி மூலம் காணலாம்.

JOIN KALVICHUDAR CHANNEL