t> கல்விச்சுடர் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் தேதி அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

4 December 2019

உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் தேதி அறிவிப்பு



உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்
இன்று வேலூர் VIT யில் நடைபெற்ற தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பேசும் போது தேர்தல் பயிற்சி வகுப்பு பின்வருமாறு இருக்கும் என்று தெரிவித்தார்.


Election 3 Class date




முதல் பயிற்சி வகுப்பு நாள்: 15-12-2019
இரண்டாம் பயிற்சி வகுப்பு நாள்: 22-12-2019
மூன்றாம்  பயிற்சி வகுப்பு நாள்: 26-12-2019





JOIN KALVICHUDAR CHANNEL