ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் மட்டும் குரூப்-1 முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேறு தேதியில் நேர்காணல் நடைபெறும் என்றும் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் டிச.23 முதல் 31 வரை நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||