t> கல்விச்சுடர் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு! - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

9 December 2019

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் மட்டும் குரூப்-1 முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி சற்றுமுன் அறிவித்துள்ளது.  மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேறு தேதியில் நேர்காணல் நடைபெறும் என்றும் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் டிச.23 முதல் 31 வரை நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL