அரையாண்டு தேர்வு வினாத்தாள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறும் 10ஆம் வகுப்பு அரையாண்டு அறிவியல் தேர்வு வினாத்தாள் ஹலோ ஆப் மற்றும் சமூக வலைத்தளத்தில் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||