t> கல்விச்சுடர் EMIS தளத்தில் School dashboard ல் மாணவர்களின் வருகை சதவீதங்களை அறிய புதிய வசதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 December 2019

EMIS தளத்தில் School dashboard ல் மாணவர்களின் வருகை சதவீதங்களை அறிய புதிய வசதி




EMIS தளத்தில் Login செய்தவுடன் வரும் School dashboard ல் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

EMIS தளத்தில் Login செய்தவுடன் வரும் School dashboard ல் மாணவர்களின் வருகை சதவீதங்களை வகுப்பு ,பிரிவு மற்றும் மாணவர்கள் வாரியாக அறிய புதிய வசதி _(STUDENTS ATTENDANCE) செய்யப்பட்டுள்ளது.

மேலும் பள்ளியில் உள்ள கழிவறை,குடிநீர் வசதிகளை _(FUNCTIONAL,NON FUNCIONAL)அறியவும் FACILITIES_ என்ற வசதி செய்யப்பட்டுள்ளது.               

TO DO LISTல் உள்ள Invalid aadhar & invalid mobile எண்களை_ சரிசெய்யும் வசதி அவ்விடத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. ஆதார்/கைபேசி எண்களை பதிவு செய்து Save செய்யலாம்.


JOIN KALVICHUDAR CHANNEL

TOP 5 NEWS AT LAST WEEK